தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இந்திய வரலாறு - ஒரு மார்க்சியக் கண்ணோட்டம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
பரமேஸ்வரன், பி.ஆர்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
Telephone : 914424332424
விலை : 70
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 144
ISBN : 978818999031
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Malayalam
மூல ஆசிரியர் : Namboodiripad, E.M.S
புத்தக அறிமுகம் :
இந்நூல் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகங்கள், ஆரிய, மெகலாய நாகரீகங்கள் உள்ளிட்ட இந்திய நாகரீகங்களை ஆராய்கிறது. இந்திய வர்க்கப்பாகுபாடுகளுக்கு நான்கு வருணமுறை எவ்வாறு அடிப்படையாக அமைந்தது. அடிமைமுறையிலான சுரண்டலுக்குப் பல்வேறு ஜாதிப்பிரிவினைகள் எவ்வாறு உறுதுணையாக அமைந்தன. இந்தியாவில் ஏற்பட்ட சமூக மாறுதல்கள், போர்கள், சமுதாய அமைப்பின் பிரத்யேக தன்மை... ஆகியவற்றை மார்க்சிய கண்ணோட்டத்துடன் ஆராய்கிறது இந்நூல். இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மலையாளத்தில் எழுதியநூலின் தமிழ் வடிவம். இந்திய வரலாறு பற்றி மார்க்சீய

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan