தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


உதிரும் இலையும் உதிராப் பதிவுகளும்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
கங்காதரன், ஜெ
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 60
புத்தகப் பிரிவு : நூல் முன்னுரைகள்
பக்கங்கள் : 96
ISBN : 8189748459
புத்தக அறிமுகம் :
சென்னை நகரைப் பாராட்டியவர்களை நான் பார்த்ததே இல்லை. சென்னையைப் பற்றி முனுசாமி எழுதியுள்ள கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதை. வாழும் இடத்தை வெறுக்கக் கூடாது. தமிழிலக்கியத்தில் மிகவும் முக்கியமாக விளங்கக் கூடிய கவிதை இது. இரயில் பயணம் பற்றிய கவிதைகள் முக்கியமானவை. இரயிலுக்குள் 'தொடர்வண்டிக்குள் தொடர்வண்டியாய்' பாட்டுப் பாடிப் போகும் பார்வையற்றவர்கள் பற்றி எழுதியுள்ள கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. முனுசாமி கவிதைகளின் மையப்புள்ளி எது? புதுமைப்பித்தன் கதைகளின் மையப் புள்ளி வறுமை. மௌனி கதைகளின் மையப
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : இந்தியா டுடே
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

மித்ர ஆர்ட்ஸின் முந்தைய வெளியீடான 'உதிரும் இலை' கவிதைத் தொகுப்பிற்காக பிரபஞ்சன்,கனிமொழி, பச்சியப்பன், த.பழமலய் போன்றவர்கள் வழங்கிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. - - - மே 28, 2008 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan