தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சூரியப் பொருளாதாரம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
இளங்கோவன், அ
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 70
புத்தகப் பிரிவு : சுற்றுச் சூழல் & மாசுக்கட்டுப்பாடு
பக்கங்கள் : 96
ISBN : 818978483
புத்தக அறிமுகம் :
அ.இளங்கோவன் சுற்றுச் சூழலியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் வணிகவியல் பேராசிரியர். புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் பணி புரிகிறார். இவருடைய சுற்றுச்சூழல் மாசடைதல் தொடர்பான கட்டுரைகள் நூல் வடிவில்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan