தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாலியல்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
அருள் எழிலன்
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 70
புத்தகப் பிரிவு : உரையாடல்
பக்கங்கள் : 110
புத்தக அறிமுகம் :
சாருநிவேதிதா - நளினி ஜமீலா ஆகிய இருவரும் உரையாடியவை நூல் வடிவில். உடலுறவு மட்டும் செக்ஸா? மீசை இருப்பவனெல்லாம் ஆணா? பெண்ணுக்கு ஸ்கலிதம் உண்டா? பாலியல் தொழிலை ஒழிக்கக்கூடாதா? பிம்ப்புகள் செய்வது சமூக சேவையா? கேள்விகளுக்கு விடை தேடும் விவாதம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan