தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மக்கள் பாட்டு
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
ஆண்டாள், வலங்கை
பதிப்பகம் : நேர் நிரை வெளியீடு
Telephone : 914443578228
விலை : 50
புத்தகப் பிரிவு : நாட்டுப்புறப் பாடல்கள்
பக்கங்கள் : 96
புத்தக அறிமுகம் :
நான் சின்ன வயதில் என் பாட்டியிடம் நிறையக் கதைகள் கேட்டிருக்கிறேன். அப்போது எனக்கு கதைகளில் இருந்த ஆர்வம் அவருடைய பாடல்களில் இல்லை. அவை எனக்கு சம்பந்தம் இல்லாதவையாகவே இருந்தன. இப்போதுதான் அதன் அருமை தெரிந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே எனது தந்தை இரா.பத்மநாதன் இந்த பாடல்களைத் தொகுத்தார் ஆனால் அது அச்சேறவில்லை. அதன் தொடர்ச்சியாக இப்போது நான் தொகுத்துள்ளேன். பேச்சுவழக்கிலுள்ள இந்தப் பாடல்களைதெழுத்தில் கொண்டுவரும் புதிய அனுபவம் எனக்கு சிரமமாக இருந்தது. ஓரளவு நிறைவாக செய்திருப்பதாகவே நினைக்கிறேன். - ப.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan