தமது எழுத்துக்களாலும், பேச்சுக்களாலும் மட்டுமின்றி கல்விச்சாலைகளிலும் சைவத்தோடு தமிழையும் வளர்த்த ஆறுமுக நாவலரின் புகழ் பரிதியின் ஒளி போல் ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் பரவிய ஒன்றாகும் தமிழ்ப் பதிப்புலக முன்னோடிகளில் ஒருவரான ஆறுமுக நாவலரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறும் நூல்.