கல்யாண்ஜியும், அப்துல் ரஹ்மானும் வாழ்த்துரை செய்துள்ளனர். 'பின்நவீனத்துவ கானங்களின் ரத்தமாக இவர் கவிதைகள் வருகின்றன! இரைதேடும் விலங்கின் கண்களைப் போன்று வாழ்க்கையில் இரண்டு ஆழங்களில் இவர் பார்வை துழாவுகின்றது.' என்கிறார் கவிக்கோ.
'முதல் அறுவடை முடிந்து
இதோ...
பிட்டுத்தருகிறேன்
பலுக்கிப் புசி
ஹே...
பிரசங்கத்தின்போது
பேசாதே!'
என்கிற கவிதையை சிலாகிக்கிறார் கல்யாண்ஜி.
- - - - 2007 அக் - நவ - - - -