தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : மீள் அச்சு (2001)
ஆசிரியர் :
நடராசா, எஃப்.எக்ஸ்.சி
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 50.00
புத்தகப் பிரிவு : இலக்கிய வரலாறு
பக்கங்கள் : 108
ISBN : 9559429086
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பு என்னும் இயலிலே இலக்கிய வரலாற்றறிஞர் தமிழ் இலக்கியப் பரப்பினை வகுத்தவற்றை எடுத்து விளக்கி அரசியல் அடிப்படையிலேயே அப்பாகுபாடு அமையவேண்டியிருப்பதனை உணர்த்தி, ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பினை நான்காக வகுத்து, ஒவ்வொரு பிரிவின் இயல்களையும் இந்நூலில் உரைத்துள்ளார். காவியங்கள், புராணங்கள் என்னும் இயல்களிலே அவ்வகையில் அடங்கக்கூடிய ஈழத்து நூல்களைப்பற்றிய செய்திகளைத் தந்துள்ளார்.  1970 இல் வெளியான நூலின் மறுபதிப்பு. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan