தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இரக்கமுள்ள அரக்கன்
பதிப்பு ஆண்டு : 1986
பதிப்பு : முதற் பதிப்பு (1986)
ஆசிரியர் :
சந்தானலக்ஷ்மி
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 9
புத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்
பக்கங்கள் : 63
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Malayalam
மூல ஆசிரியர் : நரேந்திரநாத்.பி
புத்தக அறிமுகம் :
மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் அரக்கன் திருந்தி நல்வனாகி அவர்களுக்கு உதவுகிறான். அவன் செய்யும் உதவிகள் குறித்தும் அவன் திருந்துவதற்கான காரணங்களை வைத்தும் பின்னப்பட்ட நாவல். மலையாளத்தில் பி.நரேந்திரநாத் எழுதிய நாவல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan