தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மீராவின் நண்பன்
பதிப்பு ஆண்டு : 1977
பதிப்பு : முதற்பதிப்பு (1977)
ஆசிரியர் :
செல்லையா, எம்
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 2
புத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்
பக்கங்கள் : 48
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அன்பினால் உலகத்தை வெல்லலாம் என்று தனது கதையின் நாயகியான சிறுமி மீராவின் மூலம் குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்கிறார் ஆசிரியர் செல்லையா.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan