தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஊருக்கு நல்லது சொல்வேன்
பதிப்பு ஆண்டு : 1986
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(1986)
ஆசிரியர் :
சொக்கலிங்கம், சு.ந
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 6
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 56
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
படிப்பறிவற்ற கிராமத்து மக்கள் தூய்மையாகவும், நோய்கள் பரவாமல் சுகாதாரத்துடனும் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan