தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழின்பம்
பதிப்பு ஆண்டு : 1948
பதிப்பு : பதின்மூன்றாம் பதிப்பு(2000)
ஆசிரியர் :
சேதுப்பிள்ளை, ரா.பி
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 51
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 261
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
சாகித்திய அகாதமி விருது பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
இந்நூலில் உள்ள கட்டுரைகள் யாவும் தமிழுக்கும் சொல்லாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்கவேண்டும்?, கட்டுரைகள் எப்படி அமைய வேண்டும் என்பதை மாணவர்களுக்கு தெளிவுற வைக்கும் நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan