தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சிந்தனை வகுத்த வழி
பதிப்பு ஆண்டு : 1965
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(2003)
ஆசிரியர் :
நல்லபெருமாள், ர.சு
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 85
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 476
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
உலக வரலாறு முழுவதையும் ஒரு தொடர்கதையாக எளிய நடையில், தங்கு தடையின்றி கூறுகிறார் ஆசிரியர். உலக வரலாறு ஒரு மகாநதியைப் போன்று பாய்ந்து செல்வதையும் அதன் போக்கைத் தழுவிய ஒவ்வொரு கட்டத்தையும் சிலர் உண்டாக்குவதையும் பலர் பயன்படுத்திக் கொள்வதையும் இதில் காணலாம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan