தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் விடுகதைக்களஞ்சியம்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(2004)
ஆசிரியர் :
குருசாமி, ஆச்சா
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 36
புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்
பக்கங்கள் : 134
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
நாட்டுப்புறப் பாடல்களைப் போலவே இன்னொரு இலக்கியமாகக் கருதக்கூடிய விடுகதைகளைத் தொகுத்து தருகின்ற நூல். மறைந்து வழக்கொழிந்து போவதிலிருந்து காப்பாற்றும் முயற்சி.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan