தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பேராசிரியர் எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு(2005)
ஆசிரியர் :
இராசேந்திரன், ம
பதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Telephone : 914422542992
விலை : 30
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 112
புத்தக அறிமுகம் :
வரலாறு எழுதப்படாத தமிழ் அறிஞர்களின் வரலாற்றை உருவாக்குதல் என்றமைக்கிணங்க தமிழ் அறிஞர்கள் பற்றி நடத்தப்பட்ட கருத்தரங்கங்களில் வாசிக்கப்பட்ட கருத்தரங்க கட்டுரைகள் நூல் வடிவில். இக் கருத்தரங்க கட்டுரைகளைத் தொகுத்தோர் முனைவர் ம.இராசேந்திரன், முனைவர் ச.சிவகாமி. தமிழறிஞர் வரிசை வெளியீடு 13

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan