தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழிலக்கிய வகைமையியல் - 1
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு(2005)
ஆசிரியர் :
கிருட்டினமூர்த்தி.சா
பதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Telephone : 914422542992
விலை : 130
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 456
புத்தக அறிமுகம் :
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து 05-06.11.2005 இரு நாட்கள் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் படிகப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. சா.கிருட்டினமூர்த்தி அவர்களுடன் சேர்ந்து ச.சிவகாமி, சிராஜ் உன்னிசா நாசர், லொ.ஆ.உமா மஹேஸ்வரி, அபிதா சபாபதி ஆகியோர் இத்தொகுப்பினை செய்துள்ளனர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan