தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பழந்தமிழர் பரவிய நாடுகள்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு(2004)
ஆசிரியர் :
நெடுமாறன், பழseide@md2.vsnl.net.in
பதிப்பகம் : தமிழ்க்குலம் பதிப்பாலயம்
Telephone : 914424640575
விலை : 80
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 144
புத்தக அறிமுகம் :
பண்டைத் தமிழர்கள் ஆண்ட கடல் கடந்த நாடுகளைப் பற்றிய வரலாறும் அந்நாடுகளில் இன்றளவும் நிலவுகின்ற தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கமும் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் பலர் நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளனர். அந்நாடுகளில் நடத்தப்பட்ட அகழ்வாராய்சிகளின்போது கிடைக்கப்பெற்ற ஏராளமான தடயங்கள் தமிழ்ப் பண்பாட்டுச் சான்று கூறுகின்றன. நம்முடைய முன்னோர்கள் எப்படியல்லாம் வலிமை பெற்றவர்களாககத் திகழ்ந்தார்கள் என்பதை, இன்று அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்கள் உணர வேண்டும் என்பதற்காக இந்நூல் எழுதப்பட்டு இருக்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan