தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தன்மானத் தலைவர் சுபாஷ் போஸ்
பதிப்பு ஆண்டு : 1998
பதிப்பு : முதற் பதிப்பு(1998)
ஆசிரியர் :
நெடுமாறன், பழseide@md2.vsnl.net.in
பதிப்பகம் : தமிழ்க்குலம் பதிப்பாலயம்
Telephone : 914424640575
விலை : 30
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 72
புத்தக அறிமுகம் :
இந்திய விடுதலைக்காகப் போராட எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் ஜெர்மானித் தலைவர் ஹிட்லர், இத்தாலியத் தலைவர் முசோலின், ஜப்பானியத் தலைவர் டோஜோ ஆகியோரின் உதவியைப் பெற்றதனாலேயே நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஒரு பாசிஸ்டு, அன்னியனின் கையாள், என பழி தூற்றியோர் உண்டு. தாயகத்தில் தன்மானத்திற்கும், சுதந்திரத்திற்கும் சிறிதளவு பங்கம் வராத வகையில் நெஞ்சுயர்த்தி நின்றார் நேதாஜி என்பதற்கான சான்றுகளும் ஆதாரங்களும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan