தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ரினோ பாகம் - 2 (அண்டவெளியில் ஒரு அற்புத கிரகம்)
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
கனிஷ்காkalpa2011@gmail.com
பதிப்பகம் : பாலம்
விலை : 80
புத்தகப் பிரிவு : சிறுவர் இலக்கியம்
பக்கங்கள் : 121
புத்தக அறிமுகம் :
ரினோ, ரிஷி, ரீனா என்று சுட்டியான குழந்தைகள்! கல்பா என்னும் வேற்றுக் கிரகம்! அங்கே செல்ல கல்பசக்ரா என்னும் விண்வெளி ஓடம்! நாமும் குழந்தைகளோடு பயணித்து, எல்லையற்ற விண்வெளியில் தூவிக்கிடக்கும் எண்ணற்ற விண்மீன்களைக் கண்டுகளிக்கும்படி ஆசிரியர் கனிஷ்கா அழைக்கிறார். - - - திருமதி சிவகாமி I.A.S - - -

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan