தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


லங்காட் நதிக்கரை
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
ரெங்கசாமி, அ
பதிப்பகம் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
விலை : 55
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 110
புத்தக அறிமுகம் :
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ரோ வானவில் தொலைக்காட்சி, தேசியத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் முதன்மைப் பரிசான பி.பி.நாராயணன் விருது பெற்ற புத்தகம். இரண்டாம் உலகப்போரிற்குப் பின்னர் மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். சுவையான வரலாற்று நிகழ்வுகளும், பிசிறில்லாத கதைப்பின்னலும் உடைய நாவல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan