தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஒன்றில் ஒன்று
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
அன்பழகன், மாselstore@singnet.com.sg
பதிப்பகம் : செல்வி ஸ்டோர் டிரேடிங்
Telephone : 6562929153
விலை : 100
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 224
ISBN : 981-04-6317-0
புத்தக அறிமுகம் :
2001 ஆம் ஆண்டின் உலக நிகழ்வுகளை கவிதைகளாய் எழுதியுள்ளார் ஆசிரியர். எந்த நிகழ்விற்காக எழுதப்பட்ட கவிதை என்பதைக்காட்டும் வண்ணம் அந்நிகழ்வைப் பற்றி வெளியான செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது. தமிழிலில் ஆசிரியர் எழுதியவற்றிற்கு தஞ்சைப் பேராசிரியர் ஏ.கே.மூர்த்தி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பும் அருகில் தரப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan