தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
சங்க இலக்கியம் (மூலம் முழுவதும்)
|
|
பதிப்பு ஆண்டு :
|
2006
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2006)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
மணிவாசகர் பதிப்பகம்
Telephone : 914425361039
|
|
விலை :
|
300
|
|
புத்தகப் பிரிவு :
|
இலக்கியம்
|
|
பக்கங்கள் :
|
656
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இந்நூலின் தனிச் சிறப்புக்கள்.
1. இதுகாறும் பிரதிகளில் அகப்படாத தொல்காப்பிய உரைகளாலும், புறந்திரட்டாலும் தெரிய வருகின்ற சில செய்யுட் பகுதிகளைத் தந்துள்ளமை.
2.அடிவரையறை அடிப்படையில் அகநூல்கள் ஐந்தினையும் அமைத்துள்ளமை.
3. சொற்களைப் பிரித்துத் தெளிவாகப்படாலகளைப் பதிப்பித்துள்ளமை.
4. 473 புலவர்களையும் அகரவரிசையில் நல்கி, அவர்கள் பாடியுள்ள பாடல் எண்களையும் நல்கியுள்ளமை.
புறந்திணைத் துறைகள், பாடல் எண்கள் அட்டவணையாக வழங்கப்பெற்றுள்ளமை.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|