தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் மொழி வரலாறு
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : ஆறாம் பதிப்பு (2006)
ஆசிரியர் :
சக்திவேல், சு
பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்
Telephone : 914425361039
விலை : 115
புத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு
பக்கங்கள் : 400
புத்தக அறிமுகம் :
தமிழ் மொழியின் வரலாற்று முதல் நூலான தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் "A History of Tamil Language" இற்குப் பின்னர் தற்கால மாற்றங்களையும் கொண்டு தமிழில் எழுதப்பெற்ற மொழிவரலாற்று நூலாகும்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan