தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புற்றுநோய், மூல நோய்களுக்கு சித்த மருத்துவம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
சின்னசாமி, க
பதிப்பகம் : தென்றல் நிலையம்
Telephone : 914144230069
விலை : 30
புத்தகப் பிரிவு : மருத்துவம்
பக்கங்கள் : 112
புத்தக அறிமுகம் :
மனிதர்களுக்கு இக்காலத்தில் பல்வேறு நோய்கள் வருகின்றன. அவற்றுள் புற்று நோய், மற்றும் மூல நோய் மிகவும் துன்பத்தைத் தருகின்ற நோய்களாகும் . இந்த இரு நோய்களுக்கும் அலோபதியில் எப்படி சிகிச்சை செய்கின்றனர் என்பதையும், சித்த மருத்துவ முறையில் எவ்வகையில் குணப்புத்தப்படுகிறது என்பதையும் ஆசிரியர் தெளிவாக கூறியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan