தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சித்த மருத்துவத்தில் குழந்தைநலம் காத்தல்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
சின்னசாமி, க
பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்
Telephone : 914425361039
விலை : 30
புத்தகப் பிரிவு : மருத்துவம்
பக்கங்கள் : 112
புத்தக அறிமுகம் :
நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தர் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்றவை தமது மதிப்பை மீண்டும் பெறத் தொடங்கிவிட்டன. காலத்திற்கு ஏற்ப பெருகியுள்ள புதிய நோய்களுக்கான மருந்துகள், பாரம்பரிய மருத்துவ த்துவத்தின் அடிப்படையில் கண்டறிய வேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. ஓய்வு பெற்ற துனை ஆட்சியர் அவர்களின் அனுபவக் குறிப்புகளும் சேகரித்து வைத்துள்ள தகவல்களும் இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan