தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மகளிருக்குரிய எளிய மருத்துவம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
சின்னசாமி, க
பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்
Telephone : 914425361039
விலை : 35
புத்தகப் பிரிவு : மருத்துவம்
பக்கங்கள் : 144
புத்தக அறிமுகம் :
சிதம்பரத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு .க.சின்னசாமி அவர்கள் பெண்களுக்கென்றே தனியே ஒரு சித்த மருத்துவ நூலை எழுதியுள்ளார். பெண்களுக்கு ஏற்படும் அனைஃது நோய்களுக்கும் தீர்வு காண ஒவ்வொரு நோய்க்கும் பல்வேறு சிகிச்சைகளைக்கூறியிருப்பது பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படக்கூடியவகையில் உள்ளது. இந்நப் புத்தகத்தை ஒவ்வொரு பெண்ணும் வாங்கிப்படித்து தங்களின் நோய்கைக் குணமாக்கி சுகமுடன் வாழவேண்டும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan