வரலாற்று நிகழ்வுகளையும் அவற்றுக்கு காரணகர்த்தாவான மனிதர்களையும் படிப்பதில் தனிச் சுவைஉண்டு. அவை சில பாடங்களையும் நமக்குத் தரும். இந்த நூலில் மாவீரன் அலெக்ஸாண்டரின் சாதனைகளை உணர்வுபூர்வமாக ஆசிரியர் எழுதியுள்ளார். வரலாற்று நிகழ்வுகளைப் படிக்கும்போது திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
- - - 2007 ஜனவரி - - -