தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
பொதுவுடமை என்பது....(அபேதவாதம்)
|
|
பதிப்பு ஆண்டு :
|
2004
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2004)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
சாளரம்
Telephone : 919445182142
|
|
விலை :
|
20
|
|
புத்தகப் பிரிவு :
|
பொதுவுடமை
|
|
பக்கங்கள் :
|
64
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
அபேதவாதம் என்னும் இந்நூல் விஞ்ஞான கம்யூனிசம் வகுத்துள்ள வழிகளுக்குள் அடங்கவில்லை. அதிலிருந்து பல இடங்களில் வேறுபடுகிறது. ஆனாலும் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ஆரம்பகால அரசியல் அறிவைப் புரிந்துகொள்ளவும், ஒரு காலத்தின் அரசியலை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.
பொதுவுடமைச் சமூகத்தின் மீதான பல்வேறு கருத்தோட்டங்கள் உலகம் முழுவதும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. வளர்ந்துவரும் விஞ்ஞானம் என்றவகையில் இது தவிர்க்க இயலாதது. ராஜாஜி முன்வைத்துள்ளதும் இதில் முக்கியமானதாக கருதலாம்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|