தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வால்மிகி இராமாயணம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
வேலு, சு குருவிக்கரம்பை
பதிப்பகம் : சாளரம்
Telephone : 919445182142
விலை : 100
புத்தகப் பிரிவு : இலக்கியம்
பக்கங்கள் : 232
புத்தக அறிமுகம் :
வால்மி இராமாயணத்தை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகாய்வு செய்துள்ள குருவிக்கரம்பை வேலு அவர்கள் சில புதிய சிந்தனைகளை விட்டுச் செல்கிறார். இவை அனைத்தும் விரிந்த ஆய்விற்கும் விவாதத்திற்கும் உரியவை எனினும் "ராமாயணக்களம் இன்றைய ஆப்கானிஸ்தான்; தெற்கு நோக்கிய படையெடுப்பு என்பது சிந்துவெளித் தமிழர்களின் மீதான தாக்குதல்" என்பன போன்ற கருத்துக்கள் இன்றைய சிக்கல்களில் சிலவற்றிற்கு விடையளித்த போதிலும் பல புதிய சிக்கல்களை உருவாக்கக் கூடியவையாகவும் உள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan