தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாரதியின் புதுச்சேரி வாழ்க்கை
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
பச்சியப்பன், இரா
பதிப்பகம் : பொன்னி
Telephone : 914424333235
விலை : 40
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 80
புத்தக அறிமுகம் :
பாரதி புதுவையில் இருந்த காலம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. புதுவையில் அவர் வாழ்ந்த காலத்தில் படைப்புத் தளத்தில் முக்கிய மாற்றம் நிகழ்ந்ததாக பாரதி ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதை முழுமையாகக் காண்பதே அந்நூலாகும்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan