தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
சந்தனத் தீ....
|
|
பதிப்பு ஆண்டு :
|
2003
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2003)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
பொன்னி
Telephone : 914424333235
|
|
விலை :
|
80
|
|
புத்தகப் பிரிவு :
|
நாட்டுப்புறப் பாடல்கள்
|
|
பக்கங்கள் :
|
192
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
நாட்டுப்புறப் பாடல்கள் என்பது தொன்றுதொட்டுப் பாடப்பட்டுவரும் சமூக அனுபவத்தின் இசை வடிவம். தாலாட்டு, கும்மி, நடவுப்பாடல், ஒப்பாரி என்று எந்த வகையில் பாடக் கேட்டாலும்உயிரைப் பிளிகின்ற உணர்வுகளோடு மக்களின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புக்களும் நெஞ்சை நெகிழ வைக்கும்.
முனைவர் த.கனகசபை தன் அப்பாயி பெ.மகமாயி என்னும் இசை மூதாட்டியின் வழி நாட்டுப்புற இசைப் பயணத்தை முடிவின்றி நடத்தியதன் ஒரு கட்டம்தான் இந்நூல்.
தஞ்சை மாவட்டம் தென்னஞ்சோலை கிராமத்தின் உழைக்கும் மக்களுடைய இசைத்தொகுப்பு இந்நூல்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|