தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
நாட்டுப்புறப் பாடல்களின் அழகியல் கட்டமைப்பு
|
|
பதிப்பு ஆண்டு :
|
2004
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2004)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
பொன்னி
Telephone : 914424333235
|
|
விலை :
|
90
|
|
புத்தகப் பிரிவு :
|
நாட்டுப்புறப் பாடல்கள்
|
|
பக்கங்கள் :
|
216
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
நாட்டுப்புறப் பாடல்களின் கட்டமைப்பை நுட்பமாகவும், விரிவாகவும் ஆய்வு செய்து முதன் முதலாக நாட்டுப் புறப் பாடல்களுக்கேயுரிய யாப்பமைதியின் தனித் தன்மையை புலப்படுத்தி இந் நூல் உருவாக்கப்பட்டுள்து.
மரபுவழிப் பட்ட யாப்புநெறியைப் பின்பற்றி நாட்டுப் புறப் பாடல்களின் கட்டமைப்பை ஆராய்வதற்கு மிகுந்த பொறுமையும் கூர்த் மதியும் இசையறிவும் வேண்டும்.
இவையெல்லாம் வாய்க்கப்பெற்ற டாக்டர் த.கனகசபை இந்த ஆய்வின்மூலம் பொதுவாகத் தமிழியலுக்கும் சிறப்பாக நாட்டுப் புறவியலுக்கும் மிக நல்ல பங்களிப்பை வழங்கியுள்ளார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|