தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கரிசல் காட்டின் கவிதைச்சோலை பாரதி
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
இராதாகிருஷ்ணன், கே.எஸ்
பதிப்பகம் : பொதிகை-பொருநை-கரிசல்
Telephone : 914424511729
விலை : 25
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 94
புத்தக அறிமுகம் :
பாரதியாரின் பேத்தி திருமதி.விஜய பாரதி, கு.அழகிரிசாமி, கி.ரா, தி.க.சி, மாலன், ச.தமிழ்ச்செல்வன், மணா, கே.எஸ்.இராதாகிருஷ்ணன், டாக்டர் எஸ்.பத்மநாதன், செ.திவான், கழனியூரான், சுமதி ராமசுப்பிரமணியன் ஆகியோரின் கட்டுரைகள் ஒருங்கே தொகுக்கப்பட்டுள்ளன. பாரதியின் 125வது பிறந்த தின நிகழ்வில் இந்நூல் வெளியிடப்பட்டது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan