தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
வேங்கடசாமி, சீனி மயிலை
பதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்
Telephone : 914428482441
விலை : 55
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 156
ISBN : 8177352318
புத்தக அறிமுகம் :
1962 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் சார்பில் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள், சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை, சங்க காலத்து காவிரிப்பூம்பட்டினமும் மதுரை மாநகரமும் என்ற தலைப்புகளில் ஆற்றிய சொற்பொழிவுகனின் தொகுப்பு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan