தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மனத்தைக் கட்டுப்படுத்துவது \ அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
சூரியமூர்த்தி, எஸ்
பதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்
Telephone : 914428482441
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 124
ISBN : 8177352490
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி :
மூல ஆசிரியர் : Gupta, M.K
புத்தக அறிமுகம் :
புது டெல்லி அணு ஆராச்சி மையத்தில் பணியாற்றும் எம்.கே.குப்தா அவர்களின் நூலை தமிழில் ஆசிரியர் மொழிமெயர்த்துள்ளார். மனம், உடல், மூளை இவற்றிற்கிடையே உள்ள தொடர்புகளை பல்வேறு நிலைகளில் ஆராய்ந்து எழுதப்பட்ட நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan