தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கல்விப் புதுமைகள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2006)
ஆசிரியர் :
கோகிலா தங்கசாமி
பதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்
Telephone : 914428482441
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 132
ISBN : 8177352245
புத்தக அறிமுகம் :
கல்வி போதிப்பதில் ஏற்பட்டுவரும் புதுமைகளை விளக்கிக் கூறும் இந்நூலின் ஆசிரியர் ஒரு சிறந்த கல்வி நிபுணர். ஆசிரியரின் கடமைகள் பற்றியும், ஆசிரியர்கள் வகுப்பில் கற்பித்தலோடு, அறிவுரை வழங்குபவர்களாக, வழிகாட்டிகளாகவும் விளங்கவேண்டும் என்று கூறுகின்றது இந்நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan