தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திருஅருட்பெருஞ் ஜோதி அகவல் (மூலமும் உரையும்)
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
இரத்தினசபாபதி, வை
பதிப்பகம் : வேங்கடம் வெளியீடு
விலை : 65
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 134
புத்தக அறிமுகம் :
சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய வள்ளலார் இராமலிங்க அடிகளார் தலைசிறந்த ஞானியருள் ஒருவர். சாதி மத பேதங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து சுத்த சமரச சன்மார்க்கத்தை அருளிய மாந்த நேய அருளாளர். 1596 அடிகளைக்கொண்ட அகவலுக்க் - ஞான யோக வழிபாட்டு நூலுக்கு சுருக்கமாகவும் விளக்கமாகவும் அனைத்துத் தரப்பினருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய முறையில் புத்தாக்கத்துடன் அமைந்துள்ள உரை வடிவ நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan