தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சேமிப்பு
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
அருளானந்தம், ச.பா
பதிப்பகம் : வேங்கடம் வெளியீடு
விலை : 70
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 144
புத்தக அறிமுகம் :
சிறந்த நூலைப் படிக்குந்தோறும் உண்டாகும் இன்பம்போலப் பழகுந்தோறும் பண்புமிக்கவர் நட்பும்இன்பத்தை உண்டாக்கும் என்பதுநூற்கள் பல பயில்வதால் உண்டாகும் அறிவுத் தெளிவால் மனிதன் பண்படைகிறான்-மரபு காக்கிறான் என்பதை விளக்குகிறார் பேராசிரியர். இந்நூலின் கட்டுரைகள் தனி நபரின் வாழ்க்கை ஏற்றத்திற்கும், பள்ளி-கல்லூரி மாணவர்களின் பொதுத் தேர்விற்கும் பயன்படும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan