ஆரியத்தில் தமிழ் இருக்கிறது என்ற உண்மையை முதன் முதலில் கண்டு காட்டியவர் கால்டுவெல். அவரைத் தொடங்கி பாவாணர் ஆய்வுரை வரை ஆசிரியர் திறமையாக ஆய்வு செய்துள்ள நூல்.
பழந்தமிழ் நாகரிகத்தை எவ்வாறெல்லாம் கண்டு ஆய்வு செய்தனர் என்பதையும் அயல்நாடுகளில் தமிழர் நாகரிகத்தின் பரவல் எவ்வாறு பரவி வந்துள்ளது என்பதையும், தென்னிந்தியாவிற்கே உரிய கைத்தொழில், கலை, இலக்கியம், ஆகியன சிந்துவெளி, சுமேரிய, எகிப்து, கிரீட் தீவு ஆகிய இடங்களில் எப்படி பரவின என்பதையும் ஆழ அகன்று எழுதிய ஆய்வு நூல்.
- - - இதழ் 237; 2006.10.01 - - -