தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஈரோடு தமிழன்பன் : சில பதிவுகள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
ஜெயதேவன், வvjeyadevan@rediffmail.com
பதிப்பகம் : ஸ்ரீ துர்க்கா பதிப்பகம்
Telephone : 914428480343
விலை : 80
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 176
புத்தக அறிமுகம் :
சென்னைப் பல்கலைக் கழக தமிழ் மொழித் துறை செப்டம்பர் 10, 2006 இல் "ஈரோடு தமிழன்பன் படைப்புகள்" என்னும் பொருளில் நடத்திய கருத்தரங்கில் வழங்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் வ.ஜெயதேவன் அவர்களால் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan