தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஆயிரமாயிரம் ஆண்டுகள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
செங்கை ஆழியான்
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 110
புத்தகப் பிரிவு : குறுநாவல்கள்
பக்கங்கள் : 224
ISBN : 8189748068
புத்தக அறிமுகம் :

செங்கை ஆழியானின் பத்துக் குறுநாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

இதில் இடம் பெறும் குறுநாவல்கள்,

  • "பழைய வானத்தின் கீழே"
  • "முதல் தவறு"
  • "ஒரு பௌர்ணமிக்காலம்"
  • "நிலமகளைத் தேடி..."
  • "யொகாறா"
  • "அக்கினிக் குஞ்சு"
  • "சாம்பவி" (கணையாழி)
  • "யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று" (கணையாழி)
  • "மீண்டும் ஒரு சீதை" (கலைமகள்)
  • "வரமும் தவமும்"
ஊடக மதிப்புரைகள்
1 2
மதிப்புரை வெளியான நாள் : 2007 Feb - April
மதிப்புரை வழங்கிய இதழ் : கதைசொல்லி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

ஈழத்தமிழ் இலக்கிய வரவு. குறுநாவல்களின் தொகுப்பு நூல். கல்வித்துறையில் பணியாற்றிய நூலாசிரியர் ஈழ மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு தன் குறுநாவல்களைப் படைத்துள்ளார். ஈழத் தமிழ் மொழிநடையும், களமும், நமக்குப் புதிய வாசிப்பனுபவத்தைத் தருகிறது 

1 2

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan