தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
கண்ணகி, கலைவேந்தன்
பதிப்பகம் : தமிழய்யா வெளியீட்டகம்
Telephone : 914362260711
விலை : 250
புத்தகப் பிரிவு : திறனாய்வு - தொகுப்பு
பக்கங்கள் : 484
புத்தக அறிமுகம் :
அனைத்துலக மருத்துவத்தமிழ் ஆய்வு மாநாட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட 85 ஆய்வாளர்களின் கட்டுரைகள் பதிப்பாசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan