தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் இலக்கியங்களில் கலைகள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
கண்ணகி, கலைவேந்தன்
பதிப்பகம் : தமிழய்யா வெளியீட்டகம்
Telephone : 914362260711
விலை : 220
புத்தகப் பிரிவு : திறனாய்வு - தொகுப்பு
பக்கங்கள் : 400
புத்தக அறிமுகம் :
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடக் கலைத்துறை, ஈரோடு அறச்சலூர் நவரசம் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியிடன் இணைந்து திருவையாறு தமிழைய்யா கல்விக் கழகம் நடத்திய நான்காவது அனைத்துலக கலைத்தமிழ் ஆய்வு மாநாட்டில் படித்தளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூலாகும். இதில் 75 ஆய்வாளர்களின் கட்டுரைகள் பதிப்பாசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan