தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மார்க்கேசின் வாழ்க்கையிலிருந்து...
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : முதற் பதிப்பு (2002)
ஆசிரியர் :
பாலகிருஷ்ணன், வீ.கே
பதிப்பகம் : நிழல்
Telephone : 919444484868
விலை : 30
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 86
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Malayalam
மூல ஆசிரியர் : Jon Lee Anderson
புத்தக அறிமுகம் :
தமிழ் இலக்கியப் பிரியர்களுக்கு ஓர் அண்டை வீட்டுக்காரரைப்போல் அறிமுகமானவர்தான் கேப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். தங்க கொபுரத்தில் சுகபோக வாழ்க்கை வாழும் எழுத்தாளராக மார்க்கேஸ் இல்லை. மாறாக நிகழ்காலத்தை பலன் தரக்கூடிய அளவுக்கு எதிர்கொள்ளும் மனிதநேயமிக்க அனைத்துப் பிரச்சனைகளிலும் தலையிட்டு செயல்படும் ஓர் மனித குல நேசி என்பதை இந்தப்படைப்பு திரைவிலக்கி காண்பிக்கிறது. ஜான் லீஈ ஆண்டர்சன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை பாலகிருஷ்ணன் மலையாளத்தில் / தமிழில் தந்துள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan