தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தலித் இலக்கியத்தின் போக்கும் வளர்ச்சியும்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
சதாசிவம், தி.சு
பதிப்பகம் : நிழல்
Telephone : 919444484868
விலை : 40
புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்
பக்கங்கள் : 88
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Marathi
மூல ஆசிரியர் : Arjun Dangle
புத்தக அறிமுகம் :
மராட்டிய மாநிலத்தில் ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தைக் குறித்து மறுபரிசீலனை செய்யும் ஒரு புறவயநிலை முயற்சி. அர்ஜுன் டாங்ளே அவர்கள் மராட்டிய மொழியில் எழுதிய "தலித் சாகித்யா ஏக் அப்பாஸ்" என்ற "தலித் இலக்கியத்தின் ஆராசய்ச்சி" என்ற நூலே இதன் மூலமாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan