தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இந்துமதம் என்ன சொல்கிறது ?
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
ஞானம், ஞானசேகர ஐயர்editor@gnanam.info
பதிப்பகம் : ஞானம் பதிப்பகம்
Telephone : 94112586013
விலை : 100
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 128
புத்தக அறிமுகம் :
இந்து சமயிகளின் வாழ்க்கையானது கிரியைகள், சடங்குகள், அனுட்டானங்கள், சம்பிரதாயங்கள், ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இவற்றைக் கடைப்பிடிக்குமிடத்து பயன்படுத்தும் பொருட்கள் மஙகலப் பொருட்களாகும்.இத்தகைய மங்கலப் பொருட்களின் விளக்கப் பயன்பாடுகள் பற்றிய நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan