தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்
பதிப்பு ஆண்டு : 2001
பதிப்பு : முதற் பதிப்பு (2001)
ஆசிரியர் :
டொமினிக் ஜீவா
பதிப்பகம் : மல்லிகைப்பந்தல்
Telephone : 94112320721
விலை : 110
புத்தகப் பிரிவு : பயணக்கட்டுரை
பக்கங்கள் : 102
ISBN : 9558250074
புத்தக அறிமுகம் :
இலக்கியப் போராளி டொமினிக் ஜீவா அவர்கள் 2000 டிசம்பர் முதல் 2001 ஜனவரி வரையிலான நாட்களில் ஐரோப்பாவில் பாரிஸ், பேர்லின் மற்றும் லண்டன் நகரங்களில் கலந்துகொண்ட இலக்கியக் பயணக் கூட்டங்களின் தொகுப்பு

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan