தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சீர்திருத்தச் செம்மல்கள்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
சுபாசுsubas_sm@yahoo.co.in
பதிப்பகம் : நிவேதிதா நல்வாழ்வு, கல்வி அறக்கட்டளை
Telephone : 914312771077
விலை : 60
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 144
புத்தக அறிமுகம் :
இந்தியாவில் சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோர் உரிமை, பிற்பட்டோர் நலன் ஆகியவற்றுக்கு அயராது பாடுபட்ட ராஜாராம் மோகன்ராய், மகாத்மாபூலே, பண்டித ராமாபாய், ஸ்ரீ நாராயண குரு, கந்துகூரி வீரேசலிங்கம், அயோத்திதாசர், தந்தை பெரியார், அம்பேத்கர் முன் வைத்த சிந்தனைகளைக் கூறும் நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan