தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஊஞ்சல் உறவுகள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
ஜீவிjeeveeji@yahoo.com
பதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்
Telephone : 914424342926
விலை : 40
புத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 154
புத்தக அறிமுகம் :
உண்மைதான் நிலையாக ஒரே இடத்தில் தொங்கிக் கொண்டிருந்தால் அதற்கு பெயர் ஊஞ்சல் இல்லை. மேலே உந்தித் தள்ளிய பலகை கீழே வர வேண்டும். கீழே வந்தது மேலே போக வேண்டும். அப்பொழுதுதான் அது ஊஞ்சல். இல்லையென்றால் வெறும் தொங்கு பலகைதான். அதே போல் தான் மனித உறவுகளும், சிணுங்கல், சீறல், பரிகாசம், பரிதவிப்பு, ஊடல், உற்சாகம், ஏக்கம், எதிர்பார்ப்பு என்று மேலேயும் கீழேயுமாய் எத்தனை ஊஞ்சல் ஆட்டங்கள்? அத்தனை அழகாய் 13 சிறுகதைகளில் அலுப்புத் தட்டாமல் மட்டுமல்ல, சமூக மேன்மை சங்கிலிகளுடன் பிணைந்து அழகாய்தான் ஊஞ்சலை ஆட்டி வி

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan