தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நெஞ்சில் பதிந்த நிறங்கள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
புகழேந்தி, ஓவியர்oviarpugal@yahoo.com
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 75
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 176
புத்தக அறிமுகம் :
இதழ்களில் என்னுடைய நேர்காணல்கள், என் ஓவியங்களைப் பற்றி பலர் எழுதிய கட்டுரைகள், அனைத்தையும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொகுத்து பாதுகாத்து வைத்திருந்தவைகளின் தொகுப்பு.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : இந்தியா டுடே
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

ஓவியர் புகழேந்தியி தன் ஓவியம் குறித்து வெளிவந்த கட்டுரைகளை தொடர்ந்து சேகரித்து வந்திருக்கிறார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். அவரது ஓவியங்கள் குறித்து பல்வேறு இதழ்களில் பல ஓவிய விமர்சகர்களும் எழுத்தாளர்களும் எழுதிய கட்டுரைகள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்திரன், சுப்ரபாரதிமணியன், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் கட்டுரை எழுதியிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். - - - மே 2, 2007 - - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan